October 16, 2025
LeoTamil.com
Image default
gossips

அக்கான்னு கூப்பிட்டுட்டு அதை கேட்கிறாங்கள் : திவ்யா துரைசாமி வேதனை.!

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

திவ்யா அக்கா…

திவ்யா அக்கா ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து தொகுப்பாளினியாக முன்னேறியவர். அதன் பிறகு நாடகங்களில் சின்ன, சின்ன ரோல்களில் நடித்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். தற்போது துணை கதாநாயகி வேடத்தை விட்டு விட்டு ஹீரோயினியாக மாறியிருக்கும் இவர் ஜெய் மற்றும் சூர்யா படத்தில் நடித்திருக்கிறார்.

இணையதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், youtube போன்றவற்றில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங் ஆகிவிடுவார்.

மேலும் அண்மையில் திவ்யா துரைசாமியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த வலைதள வாசி ஒருவர் இவரது தொப்புள் டெஸ்லா லோகோ போல இருப்பதாக நக்கலாக கமெண்ட் அடித்து இருக்கிறார். இந்த விஷயம் வைரலானது.

திவ்யா துரைசாமி

டெஸ்லா அழகி..

இதனை அடுத்து அனைவராலும் செல்லமாக டெஸ்லா அழகி என்று அழைக்கப்படும். திவ்யா துரைசாமி தற்போது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று நடிகரோடு எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொடுத்த கமெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் ரசிகர் ஒருவர் அக்கா உங்கள பாக்கணும் என்று கேட்டிருந்தார். அதற்கு fun னாக பதில் அளித்த திவ்யா துரைசாமி என்னங்கடா.. அக்கானு.. கூப்பிடுறீங்க.. ஆனா இப்படி கமெண்ட் பண்ண எப்படி மனசு வருது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.திவ்யா துரைசாமி

அத்தோடு உங்க மனசு பெரிதாக இருக்கிறது எனக் கூற என்னடா.. அங்க கேப் என்று ஒரு ரசிகர் கூறியதற்கு என்ன பண்ண முடியும். எதையும் யோசிக்கிறதே கிடையாது.
அந்த தப்பான கமெண்ட் போட்டாலும் எனக்கு கோபம் வராது. இதற்கெல்லாம் ஒரு லைவ் வீடியோவா? எடுத்துப் போட முடியும் என்ற ரீதியில் பேசி இருக்கிறார்.

மேலும் இப்படி உறவு சொல்லி அழைப்பவர்கள். கோக்குமாக்காக எழுதுவதைப் பார்த்து திவ்யா துரைசாமி வேதனை அடைந்திருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் அவரது பதிவில் தெரிவதாக பலரும் பேசி வருகிறார்கள்.திவ்யா துரைசாமி

இந்நிலையில் இருந்த பதிலானது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி விட்டதோடு அனைவர் முன்னிலையிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது என கூறலாம்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதால், விரைவில் புதிய பட வாய்ப்புகள் இவரை தேடி வரும் என்று உறுதியாக ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறியிருக்கிறார்கள்.

Related posts

Swedish Government Land Registry Soon To Conduct First Blockchain Property Transaction

admin

“படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்..” தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..

admin

படுக்கையிலேயே சிறுநீர் கழித்த பிக்பாஸ் நடிகை..! என்ன கன்றாவி இதெல்லாம்..!

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More