October 8, 2024
LeoTamil.com
Image default
gossips

படுக்கையறை காட்சிகளை வெட்கப்பட்டுக்கொண்டே வெளியிட்ட நடிகை.!!

படுக்கையறை காட்சிகளை வெட்கப்பட்டுக்கொண்டே வெளியிட்ட நடிகை.!!! உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.

shruti is so cute v0 meqadkvf9y9c1 shruti is so cute v0 09nyu1of9y9c1

மேலும், நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான் இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.

shruti is so cute v0 t3y7m2kf9y9c1

 

யாருக்கு எங்களை பற்றி தெரியாதோ இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் படுக்கையில் போர்வை போர்த்தி படுத்தபடி வெட்கத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

shruti is so cute v0 vpcdlccf9y9c1

 

Related posts

Wyoming Bill Passes In State Senate, Aims To Exempt Tokens From Security Regulations

admin

UK Group Partners With Blockchain Platform For Medical Records For Pilot Program

admin

அந்த இடத்தை நீங்க தான் மாமா புடிக்கணும்.. வெளிச்ச நடிகரின் தீப மனைவி.!

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More