“நான் இறக்கவில்லை” உயிருடன் வீடியோ வெயிட்ட பூனம் பாண்டே.!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை...