விழா மேடையை திணற வைத்த நடிகை கஜோல்..! பாலிவுட்டில் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக அசத்திக் கொண்டு இருப்பவர் கஜோல். ஸ்டார் ஹீரோக்களுடன் பல படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர்.
தமிழில் மின்சார கனவு படத்திலும், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். எனினும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக இன்றும் இருக்கிறார்.
அதுவும் கடந்த 1997ம் ஆண்டில் மின்சாரம் கனவு படம் வந்தது. 26 ஆண்டுகளுக்கு பிறகுதான் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்ணழகி கஜோல்..
கஜோல் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திலும், இந்தியில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தில்வாலே துல்ஹானியே லே ஜயாங்கே படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. கண்ணழகி கஜோல் அழகை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர்.
கஜோல் வயது 50ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் இன்னும் உடல் அழகில் 30 வயது பெண் போல, காணப்படுகிறார்.
முக அழகில், மேனி அழகில் அதிக கவனம் செலுத்தும் கஜோல், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அதே போல் பொது இடங்களுக்கு கஜோல் வரும்போது அவர் அணிந்திருக்கும் அரைகுறை ஆடைகளில் உடலின் அந்தரங்க பாகங்கள் கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்தில் மின்னலடிக்கின்றன.
மேடையில் அது தெரிய..
சமீபத்தல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கஜோல், மேடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிற அந்த ஸ்டைலில், உடலின் சில அந்தரங்க பாகங்கள் அப்படியே தெரிகிறது. கீழே எதுவும் போட்டிருக்கீங்களா என்று கேட்கிற நிலையில், ரசிகர்கள் திக்குமுக்காடி திணறினர்.
மேடையில் உடலின் முக்கிய பாகம் தெரிந்த நிலையிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் மிக சகஜமாக ஜாலியாக காணப்பட்டார் கஜோல். அந்த செக்ஸியான புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன