காதல் கோட்டை இயக்குநர் அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி. வெங்கட்பிரபு இயக்கத்தில், 2007ம் ஆண்டில் வெளிவந்த சென்னை 28 படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில், ஹீரோ நரேன் தங்கையாக நடித்திருப்பார்.
பிறகு நாயகி என்ற சீரியலில் நடித்திருந்தார். பிரபல டிவி சேனல் ஒன்றில் சர்வைவர் என்ற ரியாலிட்டி கேம் ஷோவிலும் விஜயலட்சுமி பங்கேற்றார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2ல் போட்டியாளராக ஒருமுறை விஜயலட்சுமி பங்கேற்றுள்ளார்.
கோச்சடையான் படத்தில் முதலில் நடிக்க கமிட் செய்யப்பட்டது விஜயலட்சுமிதான். அதன்பிறகு தீபிகா படுகோன் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, சென்னை 28 இரண்டாம் பாகம், இறைவன் உள்ளிட்ட படங்களில் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.
குட்டை பாவடையில் போஸ்..
பல படங்களில் நடித்தும், தமிழில் முக்கியமான இயக்குநரின் மகளாக இருந்தும் விஜயலட்சுமி சினிமா கேரியரில் பெரிய வரவேற்பையோ, முன்னணி நாயகியாகவோ வெற்றி பெற முடியவில்லை.
என்றாலும் தனது ரசிகர்களின் தாகத்தை தீர்க்க அவ்வப்போது தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது கவர்ச்சி ததும்பும் லேட்டஸ்ட் போட்டோக்களை அப்டேட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
அந்த வகையில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய உடற்பயிற்சி கூடத்தில் நடிகை விஜயலட்சுமி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று அம்மணியின் தொடை அழகை பார்த்து வர்ணித்து விடுகின்றனர் .
குட்டை பாவாடை போஸ் தரும் தொடையழகி விஜயலட்சுமி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், உஷ்ண பெருமூச்சு விடுகின்றனர்.