ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி ஆபிஸுக்கு வந்து.. இயக்குனர் குமுறல்!
ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல ஹீரோயினாக மாறியுள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுக்க கூட முடியாமல்...
