பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..! அடேங்கப்பா
சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களின் சொத்து மதிப்பு அதிகமாக தான் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் அதிக அளவிலான சம்பளம் வாங்குவர். நடிகர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிய காலம் கடந்து இப்போது எல்லாம்...