‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் தற்போது மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் உலகளவில் ஒரே வாரத்தில் 375 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக...
