அவிசாவளை பிரதேசத்தில் இளைஞரை கடத்திய மூவர் கைது.!!
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் சம்பவத்திற்கு உதவிய பெண்ணொருவர் கைது
