தமிழக வெற்றி கழகம்: கட்சிப் பெயரை அறிவித்த நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் கட்சியைத் ஆரம்பித்துள்ளதாக நடிகர் விஜய் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சியின் பெயர்...