நடிகர் விஜயகாந்த் 71 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்
நடிகர் விஜயகாந்த் என்பதை தாண்டி கேப்டன் விஜயகாந்த் என்று சொல்ல தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அரசியலில் சிறுகாலத்திலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு தனது கட்சியை வழிநடத்தி வந்தார் விஜயகாந்த். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத...
