சில்க் ஸ்மிதா சடலத்துடன் உடலுறவு வைக்கப்பட்ட கூறப்பட்டு வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் அந்த சம்பவம் உண்மையா இல்லையா என்பதை தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் மார்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண் அழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா மட்டுமே.
90களில் திரையுலகத்தையே ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவை இன்றைய 2கே கிஸ்ட்களும் தேடும் கிளுகிளுப்பு நாயகியாக உள்ளார்.
27வது நினைவு தினம்:
சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புகழின் உச்சியில் சில்க்:
அதில், 70களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் படத்தில் ஒரு டான்ஸ் ஆடினாலே போதும், அந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர் வாசலில் படையெடுப்பார்கள்.
நடிகை சில்க் ஸ்மிதா வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வாழ்ந்து, பின் புகழின் உச்சத்திற்கு சென்றார். பலத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
மர்ம மரணம்: ஆனால்,அவருடைய மரணம் மிகவும் மர்மமானதாகும், கொலை, தற்கொலை என மாறி மாறி சொல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்தார்களா? இல்லையா? என்பதுக்கூட தெரியாது.
அந்த மர்மமான மரணத்தின் காரணங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது. சடலத்துடன் உடலுறவா: சில்க் ஸ்மிதா மறைந்த பிறகும் அவருடன் சிலர் உடலுறவு கொண்டார்கள் என்கிற செய்தின காட்டுத்தீ போல பரவியது.
இதுஉண்மையா? பொய்யா? என எந்த தகவலும் எனக்கு தெரியாது. ஆனால், ஒரு விஷயம் உண்மை பிணறவையில் வேலை செய்கிறவர்கள் குடித்துவிட்டுத்தான் வேலையை செய்வார்கள். ஏன் என்றால் பிணவறையில் பயங்கர துர்நாற்றம் வீசும் அதை சகித்துக்கொண்டுத்தான் வேலை செய்ய வேண்டும்.
மிருகத்தனம்: சில்க் ஸ்மிதா என்றால் கோடீஸ்வரனும் விரும்பினான், இளைஞனும் விரும்பினான், கிழவனும் விரும்பினான். ஒரு முறையாவது சில்க் ஸ்மிதாவை பார்த்துவிட மாட்டோமா என தவம் கிடந்தவனுக்கு, பிறந்த மேனியுடன் இருக்கும் சில்க்கை பார்த்தவுடன் அவனது உள் உணர்வு மிருகத்தனமாக மாறிவிட்டது.
அந்த மிருகத்தனம்தான் தப்பான செயலை செய்ய துண்டி இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெளிவாக கூறியுள்ளார்.