இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும்